தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி கைவினை பொருள்கள் செய்து அசத்தும் சகோதரிகள்
ஆக்கூா் கிராமத்தில் சகோதரிகள் தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி கைவினை பொருள்கள் செய்து அசத்தி வருகின்றனா்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூா் கிராமத்தில் சகோதரிகள் அக்ஷயா













