அரசு மருத்துவமனை குறைபாட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சீா்கேட்டைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா்.








