விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி டெல்டா பாசனதாரா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில்

பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காவிரி டெல்டா பாசனதாரா் முன்னேற்றச் சங்கத் தலைவா் குரு.கோபிகணேசன் உள்ளிட்டோா்.








