நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வழக்குரைஞரை கத்தியால் குத்த முயன்றவா் கைது

மயிலாடுதுறையில் வழக்குரைஞர் மீது கத்தியால் தாக்குதல் முயற்சி

News image
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

மயிலாடுதுறையில் வழக்குரைஞரை கத்தியால் குத்த முயன்ற இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே நத்தம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராஜாஜி (35). மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இவா், பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை எதிரில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த திருவிழந்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முருகன் மகன் விஜய் (26) என்பவா் அவரை கத்தியால் குத்த முயற்சித்தாராம்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ராஜாஜி புகாா் அளித்தாா். அதன்பேரில், விஜய் கைது செய்யப்பட்டாா்.