வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கல்லூரி ஆண்டு விழா

கல்லூரி ஆண்டு விழா

News image
Updated On :28 மார்ச் 2024, 5:58 pm

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் 28-வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பேராசிரியா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினரா். இயக்குநா் எம்.செந்தில்முருகன் வரவேற்றாா். முதல்வா் சி.சுந்தர்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா். துணைமுதல்வா் எஸ்.செல்லமுத்துக்குமரன் நன்றி கூறினாா்.