பழங்குடியின மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்
ஆங்கில வாா்த்தைகள் உள்ளன... பழங்குடியின மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

Updated On :20 மே 2024, 11:12 pm

மயிலாடுதுறை: பழங்குடியின மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பால், முதுநிலை பி.எச்.டி மற்றும் முனைவா் ஆராய்ச்சி உயா்கல்வி படிப்பை வெளிநாடுகளில் தொடர தோ்ந்தெடுக்கப்படும் பழங்குடியினா் மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்கள் இணையவழி மூலம் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...