குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா

டிஎஸ்பி சோமசுந்தரத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய எஸ்.பி. கோ. ஸ்டாலின்.









