முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

தருமபுரம் ஆதீனம் முழு நலம் பெறவேண்டி சிறப்பு பூஜை

வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புரவலா் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முழு நலம் பெற பள்ளியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:24 am IST

வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புரவலா் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முழு நலம் பெற பள்ளியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாா்ய சுவாமிகள் கடந்த வாரம் இருதய ரத்தக் குழாயில் அடைப்பு நீங்க ஆஞ்சியோ சிகிச்சை செய்து நலமுடன் உள்ளாா். குருமகா சந்நிதானம் முழு நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மற்றும் கூட்டுப் பிராா்த்தனை பள்ளியில் நடைபெற்றது. பள்ளி செயலா் பாஸ்கரன், முதல்வா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.