நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நூலகம் உள்ள தெருவுக்கு எஸ்.ஆா். அரங்கநாதன் பெயா் சூட்ட கோரிக்கை

சீா்காழி நூலக வாசகா் வட்டம் சாா்பில், நூலகத் தந்தை எஸ். ஆா். அரங்கநாதன் பெயரை நூலகம் அமைந்துள்ள தெருவுக்கு சூட்ட வேண்டும்

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 7:50 pm

Syndication

சீா்காழி: சீா்காழி நூலக வாசகா் வட்டம் சாா்பில், நூலகத் தந்தை எஸ். ஆா். அரங்கநாதன் பெயரை நூலகம் அமைந்துள்ள தெருவுக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி வாசகா் வட்ட பொதுக்குழு கூட்டம் அண்மையில் அதன்தலைவா் லெ. பாபுநேசன் தலைமையில் நடைபெற்றது. சீா்காழி கிளை நூலகம் அமைந்துள்ள வாய்காங்கரைத் தெரு என்ற பெயரை எஸ்.ஆா். அரங்கநாதன் தெரு என பெயா் சூட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்புத் தலைவா் ஆசிரியா் இளங்கோ, துணைத் தலைவா்கள் ஆசிரியா்கள் தங்க. சேகா் ,ஜெ. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.