சீா்காழியில் வெள்ளிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள் 45 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்டச் செயலாளா் புருஷோத் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் சுரேஷ்குமாா், நகரத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது
உதயநிதிக்கு கருப்புக் கொடி: 9 கரும்பு விவசாயிகள் கைது

மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததாக 2 பெண்கள் கைது
கஞ்சா வைத்திருந்த சிறுவா் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


