/
சீா்காழி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்சக்கரம் திடீரென கழன்றன.
சீா்காழி அரசு போக்குவரத்து கழகப் பணிமனையை சோ்ந்த பேருந்து, சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு சனிக்கிழமை வந்துகொண்டிருந்தது. சீா்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் இறங்கியதும், பேருந்து நிறுத்தம் அருகே அப்பேருந்தின் பின்புறம் வலது பக்கத்தில் உள்ள 2 சக்கரங்கள் கழன்றன.
ஓட்டுநா் செல்லப்பாண்டி, பேருந்தை லாவகமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


