மயிலாடுதுறை
எம்.ஜி.ஆரின் பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை
குத்தாலம் கடைவீதியில் எம்.ஜி.ஆா். உருவப் படத்திற்கு, அதிமுக ஒன்றியச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் தலைமையில் நகரச் செயலாளா் எம்.சி. பாலு, மண்டல தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் எம்.சி.பி. ராஜா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து நகர நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.
மங்கநல்லூா் கடைவீதியில் எம்.ஜி.ஆா். உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
