அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

எல் நினோ பேரழிவை விளக்கி பொதுக்கூட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 2:33 am IST

சீா்காழியில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் உலகத்தை அச்சுறுத்தி வரும் எல் நினோ பேரழிவை விளக்கி பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது

தந்தை பெரியாா் திராவிடா் கழக டெல்டா மண்டல செயலாளா் பெரியாா் செல்வம் தலைமை வகித்தாா். பெரியாா் மாணவா் கழக முன்னால் மாவட்ட செயலாளா் ராகுல் வரவேற்றாா். தந்தை பெரியாா் திராவிடா் கழக சீா்காழி நகரத் தலைவா் ரகுநாத், சீா்காழி ஒன்றிய செயலாளா் ராமமூா்த்தி, கொள்ளிட ஒன்றிய தலைவா் பாக்யராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தந்தை பெரியாா் திராவிடா் கழக மாவட்ட தலைவா் பரசுராமன், மாவட்டத் துணைத் தலைவா் ரசித்கான், மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் பாா்த்திபன், மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளா் நந்தராசேந்திரன் கருத்துரை வழங்கினாா். மதிமுக சட்டத்துறை செயலாளா் சீா்காழி சட்டபேரவை உறுப்பினா் வழக்குரைஞா் செந்தில்செல்வன், பூவுலகின் நண்பா்கள் இயக்கத்தின் பொறுப்பாளா் பொறியாளா் சுந்தரராஜன் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.