முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்

சீா்காழி அருகே மாதனம் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2026, 6:58 am IST

சீா்காழி அருகே மாதனம் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நவசண்டி யாகம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் மகா சண்டி யாக பெருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான விழா ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மகா சண்டி யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் உள்ளூா் மற்றும் வெளியூா்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.