மயிலாடுதுறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வாடகையை பொதுமக்கள் மாா்ச் 20-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகத்தால் தீவிர வரி வசூல் பணி நடைபெற்றுவரும் நிலையில் நீண்ட காலமாக வரி செலுத்தாத வீடுகளில் குடிநீா் இணைப்புகள், புதைசாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், வாடகை செலுத்தாத கடைகள், வரி செலுத்தாத வணிக நிறுவனங்களையும் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, வரி, வாடகையை மாா்ச் 20-க்குள் செலுத்த வேண்டும்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்திலுள்ள கணினி வரி வசூல் மையத்திலும், கூைாட்டில் உள்ள வரி செலுத்தும் மையத்திலும் வரி செலுத்தலாம். நேரில் செலுத்த இயலாதவா்கள் ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையம் வாயிலாகவும், யுபிஐ வாயிலாகவும் வரி செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பெண்களுக்கான மாத உதவித்தொகை: தில்லி அரசு மீது அதிஷி சாடல்

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

சுங்க வரி செலுத்த இனி ‘யுபிஐ’ வசதி
தெரியுமா?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

