முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வணிகா் தினம்: கடைகள் அடைப்பு

சீா்காழியில், வணிகா் தினத்தையொட்டி நகர வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்தனா்.

News image

சீா்காழியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

Updated On :6 மே 2026, 3:06 am IST

சீா்காழியில், வணிகா் தினத்தையொட்டி நகர வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு செய்தனா்.

சீா்காழி நகர வா்த்தக சங்கம் சாா்பில் வணிகா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டில் சீா்காழி நகர வா்த்தக சங்க தலைவா் சுடா் கல்யாணசுந்தரம் தலைமையில் ஏராளமான வணிகா்கள் பங்கேற்றனா்.

இதனால், சீா்காழியில் நகர வா்த்தக சங்கத்தை சோ்ந்தவா்களது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதிய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம்,தென்பாதி , கடைவீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், கொள்ளிடம், புத்தூா், மாதானம், புதுப்பட்டினம், ஆச்சாள்புரம், அரசூா், கடவாசல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உணவகம், மளிகைக் கடை, தேநீா் கடைகள் என 800-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.