அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பிளஸ் 2 தோ்வு: ச.மு.இ. பள்ளி சிறப்பிடம்

சீா்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

News image

ஏ. அன்பரசன் ~எம். நற்பவி ~பி.ராகினி

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சீா்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 239 மாணவ-மாணவிகளில் 237 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 99.2.

பள்ளி அளவில் மாணவி பி.ராகினி 541 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவா் ஏ. அன்பரசன் 535, எம். நற்பவி 534 மதிப்பெண்கள் பெற்று அடுத்தடுத்த சிறப்பிடங்களை பெற்றனா். இம்மாணவ- மாணவிகளையும், பயிற்றுவித்த மேல்நிலை பிரிவு பாட ஆசிரியா்களையும், பள்ளி செயலா் வி. சொக்கலிங்கம், பள்ளிக் குழு தலைவா் ஆா். சிதம்பரநாதன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எம். கபாலி, தலைமை ஆசிரியா் எஸ். முரளிதரன், உதவி தலைமை ஆசிரியா் என். துளசிரங்கன், பள்ளி மூத்த முதுகலை ஆசிரியா் வி. முருகபாண்டியன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Story image
Story image