குடிநீர் கோரி தலைஞாயிறில் பெண்கள் முற்றுகைப் போராட்டம்
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆய்மூர், பெருமழைப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து அந்த பகுதி பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
நாகை உதவித் திட்ட அலுவலர் ராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, கொள்ளிடம் மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களை பயன்படுத்தி குடிநீர் வழங்க உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

