விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

செம்பனார்கோயில் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:17 am

DIN

செம்பனார்கோயில் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயில்,  மேமாத்தூர்,  அரும்பாக்கம்,  திருவிளையாட்டம்,  சங்கரன்பந்தல்,  திருக்கடையூர்,  ஆக்கூர்,  பெரம்பூர் மற்றும் கீழையூர் உள்ளிட்ட ஊர்களில் மின்மோட்டார் மூலம் சுமார் 12,000 ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நடவு செய்த நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
 இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். சம்பா வயலில் தேங்கிய மழை நீர் விரைந்து வடிய இப்பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.