பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கோரி  நாகப்பட்டினத்தில் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:18 am

DIN

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கோரி  நாகப்பட்டினத்தில் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.
  நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நாகை தெற்கு மாவட்டச் செயலர் க. பரிமளச்செல்வன் தலைமை வகித்தார்.  இதில் வடக்கு மாவட்டச் செயலர் ப. ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ப. கதிர்நிலவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் த. பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்களைத்  தடுக்க தவறியதாகக்  கூறி மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.