புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பேருந்து மோதி இருவர் சாவு

நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:17 am

DIN

நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34), நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (39). இவர்கள் இருவரும் புதன்கிழமை அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து நாகை சாலைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
வடக்கு பால் பண்ணைச்சேரி அருகே சாலைக்கு வரும்போது தனியார் பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் பிரகாஷ், சிங்காரவேலு இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நாகூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.