எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாகூர் அருகே இளைஞர் மர்ம சாவு

நாகூர் அருகே தீபாவளி தினத்தில் காணாமல் போனவர் காயங்களுடன், மர்மமான முறையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:16 am

DIN

நாகூர் அருகே தீபாவளி தினத்தில் காணாமல் போனவர் காயங்களுடன், மர்மமான முறையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டார்.
நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (19). இவர் தீபாவளி தினத்தில் வெளியே சென்றவர் வீட்டுக்கு வர வில்லையாம். இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள தங்கச்சி மண்டப குளத்தில் நிர்வாணமாக காயங்களுடன் இறந்து கிடந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.