இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

நாகூரில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

சிறுமி ஆஷிபா மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி நாகூர் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:54 am IST

சிறுமி ஆஷிபா மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி நாகூர் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவின் மரணத்துக்கு உரிய நீதி வழங்க வேண்டும், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. நிர்வாகி மைதீன் நகுதா தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சுல்தான் கலிபா, அனஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, சிறுமியின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.