நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
நாகூரில் ரூ. 6 கோடி மதிப்பில் நடைபெறும் புதை சாக்கடைத் திட்ட சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், அக்கரைகுளம் பகுதியில் ரூ. 3.15 கோடி மதிப்பில் நடைபெறும் குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டப் பணிகள், நகராட்சி மேட்டு பங்களா பகுதியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் நடைபெறும் பூங்கா அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ. 64 லட்சம் மதிப்பில் நடைபெறும் உள்நோயாளிகளுடன் தங்குவோருக்கான ஓய்வறை கட்டும் பணியை அவர் ஆய்வு செய்தார்.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் வசந்தன் மற்றும் அலுவலர்கள்உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
ரூ. 6.25 கோடி காசோலை மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!

சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


