மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

பொறையாறு அருகேயுள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Updated On :

பொறையாறு அருகேயுள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
திருவிடைக்கழி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகன், சிவன் ஆகியோர் ஒரே சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஆடி மாத கிருத்திகையையொட்டி, பால், சந்தனம், இளநீர், தேன், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 
இதையடுத்து, ஆண்டுதோறும் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பக்தர்கள் விரதமிருந்து இக்கோயிலிலுக்கு வந்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. தொடர்ந்து, பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிலிருந்து அலகு காவடி, பால் குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.