மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோடியக்கரை சேர்வராயன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் மீனவக் கிராமத்தினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Updated On :9 ஜூலை 2018, 1:55 am

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் மீனவக் கிராமத்தினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சேர்வராயன் கோயிலில் ஆண்டு தோறும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளும் மீனவர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.