மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மின்சாரம் பாய்ந்து பி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு

நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே மின்சாரம் பாய்ந்து, பி.எஸ்.என்.எல். ஊழியர், சனிக்கிழமை உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST


நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே மின்சாரம் பாய்ந்து, பி.எஸ்.என்.எல். ஊழியர், சனிக்கிழமை உயிரிழந்தார்.
மாமங்குடி ஐயனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (55). பி.எஸ்.என்.எல். நிறுவன ஒப்பந்த ஊழியரான இவர், சனிக்கிழமை தனது வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு தேநீர் வாங்கச் சென்றபோது, மின்கம்பி அறுந்து இவர் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், நிகழ்விடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பக்கிரிசாமி உயிரிழந்தார். பொறையாறு போலீஸார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.