தலைமை ஆசிரியருக்கு கல்வி பாரதி விருது
நாகை மாவட்டம், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சைமனுக்கு கல்வி பாரதி விருது அண்மையில் வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சைமனுக்கு கல்வி பாரதி விருது அண்மையில் வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டையில் பன்னாட்டு அரிமா சங்கம் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவுக்கு அரிமா சங்கத்தின் ஆளுநர் ஷேக் தாவூத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.வி.எஸ். செல்வம் முன்னிலை வகித்தார்.
நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழாவில், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சைமனின் சேவையைப் பாராட்டி, கல்வி பாரதி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பட்டிமன்றப் பேச்சாளர் ஷேசாத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




