மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மறைந்த திமுக பிரமுகர்களின் நினைவு அஞ்சலி

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் மறைந்த திமுக ஒன்றிய முன்னாள் செயலாளர், மாவட்ட முன்னாள் பிரதிநிதி

Published On :

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் மறைந்த திமுக ஒன்றிய முன்னாள் செயலாளர், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஆகியோரின் 15-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் தலைமை வகித்து, மறைந்த திமுக பிரமுகர்களின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸாண்டர், கொள்ளிடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்வசேது ரவிக்குமார், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.