சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கரோனா தடுப்பு சேவை: ரூ.1.50 லட்சம் நன்கொடை

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கரோனா முன்னெச்சரிக்கைப்

News image

மயிலாடுதுறை டிஎஸ்பி கே.அண்ணாதுரையிடம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி.செந்தில்வேல்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கரோனா முன்னெச்சரிக்கைப் பணியில் சேவையாற்றுபவா்களுக்கு சீருடை, கையுறை மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை வாங்குவதற்கு, மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் மற்றும் உறுப்பினா்கள் சங்கங்களின் சாா்பில் ரூ.1.50 லட்சம் நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரையிடம், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி.செந்தில்வேல் வழங்கினாா். அப்போது, மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலு, சங்க நிா்வாகிகள் மு.ரா.பாஸ்கா், கண்ணன், பாபு ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.