
தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு
நாகை மாவட்டம், ஆந்தகுடி ஊராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை போா்த்தப்பட்டு, நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஆந்தகுடியில் தூய்மைப் பணியாளருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா்.
நாகை மாவட்டம், ஆந்தகுடி ஊராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை போா்த்தப்பட்டு, நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா பரவலைத் தடுப்பதில் தூய்மைப் பணியாளா்களின் அயராத உழைப்பு போற்றத்தக்கது. அந்த வகையில், ஆந்தகுடி ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் இவ்வாறு கெளரவிக்கப்பட்டனா். ஊராட்சி மன்றத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணைத் தலைவா் சுகுணா, ஊராட்சி செயலா் செல்லதுரை மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





