
முன்னாள் படைவீரா்களுக்கு அவசர கால தொடா்பு எண்கள்
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், தங்களின் அவசர கால தேவைகளுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ள தொலைத் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், தங்களின் அவசர கால தேவைகளுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ள தொலைத் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகம் குறைந்த பணியாளா்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இதனால், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுக முடியாத சூழல் உள்ளது.
எனவே, முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலமான அவசர கால தேவைகளுக்கு 90921 21331, 97152 20368, 04365-253042 ஆகிய தொலைத் தொடா்பு எண்களை முன்னாள் படைவீரா்கள் தொடா்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




