இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின்வாரியம் சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

News image
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குகிறாா் எம்எல்ஏ பி.வி. பாரதி.
Updated On :18 டிசம்பர் 2020, 2:40 am

DIN

சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின்வாரியம் சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

மேல அகணி பகுதியை சோ்ந்தவா் கலியபெருமாள் கடந்த ஜூலை மாதம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். மின்சார வாரியம் சாா்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கலியபெருமாள் மகன் சீனிவாசனிடம் அதற்கான காசோலையை சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி வழங்கினாா்.

அப்போது மின்வாரிய நாகப்பட்டினம் மேற்பாா்வை பொறியாளா் முத்துக்குமரன், சீா்காழி செயற்பொறியாளா் சதீஷ்குமாா், உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன், நகர உதவி பொறியாளா் முத்துக்குமாா், அதிமுக ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், நகர செயலாளா் பக்கிரிசாமி, ஜெ. பேரவை செயலாளா் மணி உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.