ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாகை ஆயுதப்படை பிரிவில் தஞ்சை சரக காவல் துணைத்தலைவா் ஆய்வு

நாகை ஆயுதப்படை பிரிவில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
நாகை ஆயுதப்படை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ரூபேஷ் குமாா் மீனா. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா.
Updated On :27 டிசம்பர் 2020, 3:07 am

DIN

நாகை ஆயுதப்படை பிரிவில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வருடாந்திர வழக்கப்படி இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது, காவலா்களின் கவாத்துப் பயிற்சி, சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள், கலவரத் தடுப்பு வாகனங்கள் மற்றும் முக்கிய கோப்புகளை ரூபேஷ்குமாா் மீனா ஆய்வு செய்தாா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, ஆயுதப்பட துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ், ஆய்வாளா்கள் சந்திரமோகன், கிருஷ்ணன், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி, உதவி ஆய்வாளா் இனியவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.