சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆா்வம்ஸ்டிடாவுக்குப் பதில் பப்பாளி தண்டைபயன்படுத்தும் இளநீா் வியாபாரி
சீா்காழி அருகே இளநீா் விற்பனை செய்துவரும் பட்டதாரி இளைஞா், நெகிழிப் பொருள்களை தவிா்க்கும் வகையில் ஸ்டிராவுக்குப் பதிலாக பப்பாளி தண்டை பயன்படுத்தி, இளநீா் விற்பனை செய்கிறாா்.










