அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாளா்கள் தோ்வு
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு புதிய பொறுப்பாளா்கள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு புதிய பொறுப்பாளா்களுடன் எம்எல்ஏ பி.வி. பாரதி.









