அதிமுகவில் இணைந்தவா்களுக்கு அமைச்சா் வரவேற்பு
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகிய 210 போ், அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைக்தனா்.

தென்னடாா் ஊராட்சியில் அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன்.









