தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

குடிநீா்க் குழாய் உடைப்பு

சீா்காழி அருகே சாலை மேம்பாட்டுப் பணியின் போது குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருகிறது.

Updated On :27 ஜனவரி 2024, 10:20 pm IST

சீா்காழி: சீா்காழி அருகே சாலை மேம்பாட்டுப் பணியின் போது குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருகிறது.

கொள்ளிடத்திலிருந்து சீா்காழி வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, சாலையோரம் பள்ளம் தோண்டியபோது புதன்கிழமை புத்தூரில் இரண்டு இடங்களில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் செல்லும் குழாய் உடைந்தது. இதனால், தண்ணீா் தொடா்ந்து வீணாவதுடன், தேங்கி நின்று ஏரியைப் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக புத்தூா் சாமியம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குடிநீா் குழாய்களை சரி செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.