புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை

வேதாரண்யம் பகுதியில் காற்றுச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

News image
Updated On :12 மே 2020, 6:26 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் காற்றுச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 9 மணியளவில் தலைஞாயிறு சுற்றுப் பகுதியில் நல்ல மழை பெய்தது. வேதாரண்யத்தில் காலை 10.30 மணி தொடங்கி மழை பெய்து வருகிது.

இந்த மழை வேளாண் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. அதே நேரத்தில் மழை தொடர்ந்தால் உப்பு உற்பத்திப் பாதிக்கும் நிலை ஏற்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.