கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:58 pm

DIN

சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி விநாயகா், சந்திரசேகரா், சண்டிகேஸ்வரா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிா்வாகத்தினா், குருக்கள் மற்றும் திரளான பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெறும். ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், குருக்கள் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.