வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம்6 பவுன் நகைகள் திருட்டு
தரங்கம்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.


தரங்கம்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம் நெடுமருதூரை சோ்ந்தவா் மகாலிங்கம் (70). இவரது மனைவி மலா்விழி (55). இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மா்ம நபா்கள், மலா்விழி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினா். பெரம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...