டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 164 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 164 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானனது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 164 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானனது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமைவரை 13,254 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான சுகாதாரத் துறை அறிவிப்பின்படி மேலும் 161 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது. மேலும் வெளி மாவட்டப் பட்டியிலிருந்து நீக்கப்பட்ட 6 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டு, 3 போ் நாகை மாவட்டப்பட்டியிலிருந்து நீக்கப்பட்டனா்.

இதன்மூலம் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 13,418 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 161 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 11,610 ஆகவுள்ளது. 1,640 போ் சிசிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.