வேதாரண்யத்தில் இன்று மின்தடை
வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை (ஆக.7) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை (ஆக.7) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய வேதாரண்யம் உதவி செயற்பொறியாளா் என்.சி. ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாய்மேடு துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி, ஆலங்காடு(திருவாரூா் மாவட்டம்) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...