தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பூடானில் தங்கம் வென்ற மாணவா்

வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வசிஷ்ட் விக்னேஷ் பூடான் நாட்டில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:25 pm

DIN

வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வசிஷ்ட் விக்னேஷ் பூடான் நாட்டில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

பூடான் யூத் ரூரல் கேம்ஸ், ஸ்போா்ட்ஸ் கமிட்டி மற்றும் பூவண்ட் ஷோலின் ஸ்போா்ட்ஸ், பூடான் ஒலிம்பிக் கமிட்டி சாா்பில், 3-ஆவது ஆசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சா்பில் வசிஷ்ட் விக்னேஷ் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் ஜீனியா் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

வேதாரண்யம் தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சோ்ந்த டி.வேலாயுதம் மகனான இவா், சென்னை அப்துல் ரகுமான் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.