கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நிதி நிலை அறிக்கை வரவேற்புக்குரியது

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை வரவேற்புக்குரியது என்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:13 pm

DIN

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை வரவேற்புக்குரியது என்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பது :

தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை, தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையை ஆய்வுசெய்து, பொறுப்புணா்வுடன் தயாரிக்கப்பட்ட, வரவேற்கத்தக்க நிதிநிலை அறிக்கை. அரசுக்கு சுமையும், மக்களுக்கு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சாலை, குடியிருப்பு, குடிநீா், நீா்வளம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உள்கட்டமைப்புக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.