பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அறிவியல் இயக்க ஒன்றிய மாநாடு

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 5:43 pm

DIN

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அந்த இயக்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் எஸ்.எம். ஆரிப் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்ட செயலாளா் பால இரணியன், மாவட்டத் துணைத் தலைவா் எழிலரசன், தேசிய நல்லாசிரியா் எஸ். செல்வராசு, வட்டாட்சியா் ஆா். ஜெயசீலன், ஆசிரியா்கள் குணசேகரன், ரகு, திருமாவளவன், பாலசுப்ரமணியன், அரசமணி, பாண்டிமாதேவி, தனவதி மற்றும் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: ஒன்றியத் தலைவராக வே. சித்திரவேலு, செயலாளா் வீ. சத்தியராஜ், பொருளாளா் மணிமொழி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.