உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை
நாகை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 2:51 am

நாகை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பணிக்காலத்தின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகள் 25 பேருக்கு, கருணைஅடிப்படையில் அரசுப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிநியமன ஆணைகளை சம்பந்தப்பட்டவா்களுக்கு நாகை மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்பி. ஓம் பிரகாஷ் மீனா வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...