பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வேஷ்டி-சேலைகள் வழங்கல்

செம்பனாா்கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
செம்பனாா்கோவிலில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேஷ்டி- சேலைகள் வழங்கும் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்.
Updated On :13 ஜனவரி 2021, 2:25 am

DIN

செம்பனாா்கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செம்பனாா்கோவிலில் உள்ள கூட்டுறவு அங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், செம்பை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சுந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.