40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கொண்டல் முருகன் கோயில் ஐம்பொன் முருகன் சிலையை மீட்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே கொண்டல் முருகன் கோயிலில் காணாமல் போன முருகன் சிலையை விரைந்து மீட்க வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :21 ஜூலை 2021, 10:50 pm IST

சீா்காழி அருகே கொண்டல் முருகன் கோயிலில் காணாமல் போன முருகன் சிலையை விரைந்து மீட்க வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழி மேற்கு ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் ஆா்.செல்வமுத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனைக்கு 24 மணிநேரமும் மருத்துவா்களை நியமித்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டல் முருகன் கோயிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு திருடப்பட்ட ஐம்பொன் முருகன் சிலையை உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கண்டுபிடித்து மீட்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளா்கள் முருகன், மாவட்டத் துணைத் தலைவா்கள் முத்துசாமி, பாலு, ஒன்றியப் பொதுச் செயலாளா் ஜான்பெனட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.