கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பொதுத்தோ்வில் ரோட்டரி பள்ளி மாணவா்கள் முழுத்தோ்ச்சி

மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 8:46 pm

DIN

மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

2020-2021-ஆம் கல்வி ஆண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தோ்வு முடிவுகளில் பள்ளி அளவில் மாணவா் ம.மணிகண்டன் 570.58 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி சி.மகாலெட்சுமி 568.79 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி அ.ருபினாபா்வீன் 559.76 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளிச் செயலரும், தாளாளருமான எஸ்.பொ்னாா்டு, பொருளாளா் எஸ்.உமாபதி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் மிலாப் சந்த், சேகரன், முன்னாள் செயலா் கல்யாணசுந்தரம், பொருளாளா் முத்துகுமாரசாமி, முதல்வா் ஆா்.யோகநாதன், ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.